அப்போஸ்தலர் 16:35 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 16:35 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.
அப்போஸ்தலர் 16:35 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பொழுதுவிடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள்.
அப்போஸ்தலர் 16:35 TAERV (பரிசுத்த பைபிள்)
மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், “அம்மனிதர்களை விடுதலை செய்!” என்று கூற அனுப்பினர்.
பகிர்
அப்போஸ்தலர் 16 TAERVஅப்போஸ்தலர் 16:35 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பொழுது விடிந்ததும், தலைமை நீதிபதிகள், “அவர்களை விட்டுவிடுங்கள்” என்ற உத்தரவுடன், அதிகாரிகளைச் சிறைக்காவலனிடம் அனுப்பினார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 16 TCV