அப்போஸ்தலர் 14:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 14:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து
அப்போஸ்தலர் 14:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து
அப்போஸ்தலர் 14:8 TAERV (பரிசுத்த பைபிள்)
பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன்.
பகிர்
அப்போஸ்தலர் 14 TAERVஅப்போஸ்தலர் 14:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லீஸ்திராவிலே கால் ஊனமுற்ற ஒருவன் இருந்தான். அவன் பிறப்பிலேயே கால் ஊனமுற்றவனாய் இருந்ததால், ஒருபோதும் நடந்ததில்லை.
பகிர்
அப்போஸ்தலர் 14 TCV