உள்ளடக்கத்திற்குச் செல்

அப்போஸ்தலர் 14:28 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 14:28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் 14:28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 14:28 TAERV (பரிசுத்த பைபிள்)

கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.

அப்போஸ்தலர் 14:28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அங்கே அவர்கள் சீடர்களுடன் அதிக நாட்கள் தங்கினார்கள்.