Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 13:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 13:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து

அப்போஸ்தலர் 13:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து

அப்போஸ்தலர் 13:9 TAERV (பரிசுத்த பைபிள்)

பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து

அப்போஸ்தலர் 13:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அப்பொழுது பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, நேரே எலிமாவைப் பார்த்துச் சொன்னதாவது