Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 13:44 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 13:44 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.

அப்போஸ்தலர் 13:44 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அடுத்த ஓய்வுநாளிலே பட்டணத்தார் அனைவரும் தேவவசனத்தைக் கேட்பதற்காக கூடிவந்தார்கள்.

அப்போஸ்தலர் 13:44 TAERV (பரிசுத்த பைபிள்)

அடுத்த ஓய்வு நாளில் அநேகமாக நகரத்தின் எல்லா மக்களும் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படியாக ஒருமித்துக் கூடினார்கள்.

அப்போஸ்தலர் 13:44 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அடுத்த ஓய்வுநாளிலே ஏறக்குறைய பட்டணத்திலுள்ள அனைவரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கும்படி கூடியிருந்தார்கள்.