அப்போஸ்தலர் 13:37 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 13:37 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
அப்போஸ்தலர் 13:37 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
அப்போஸ்தலர் 13:37 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை.
பகிர்
அப்போஸ்தலர் 13 TAERVஅப்போஸ்தலர் 13:37 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.
பகிர்
அப்போஸ்தலர் 13 TCV