Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 12:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 12:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.

அப்போஸ்தலர் 12:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அது யூதர்களுக்குப் பிரியமாக இருக்கிறதென்று அவன் அறிந்து, பேதுருவையும் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாக இருந்தது.

அப்போஸ்தலர் 12:3 TAERV (பரிசுத்த பைபிள்)

யூதர்கள் இதை விரும்பினர் என்பதை ஏரோது கண்டான். எனவே அவன் பேதுருவையும் கைது செய்ய முடிவெடுத்தான். (இது பஸ்கா பண்டிகை எனப்படும் யூதரின் பண்டிகையின்போது நடந்தது)

அப்போஸ்தலர் 12:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அது யூதருக்கு விருப்பமாய் இருந்தது என்று அவன் கண்டபோது, பேதுருவையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தான். இது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களில் நடந்தது.