அப்போஸ்தலர் 12:23 - Compare All Versions
அப்போஸ்தலர் 12:23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உடனே கர்த்தருடைய தூதன் ஒருவன் ஏரோதை அடித்தான். ஏனெனில், ஏரோது இறைவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்கவில்லை. ஆகவே, அவன் புழுப்புழுத்துச் செத்தான்.
பகிர்
அப்போஸ்தலர் 12 TCVஅப்போஸ்தலர் 12:23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.
அப்போஸ்தலர் 12:23 TAERV (பரிசுத்த பைபிள்)
ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.
பகிர்
அப்போஸ்தலர் 12 TAERVஅப்போஸ்தலர் 12:23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.