அப்போஸ்தலர் 12:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 12:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
அப்போஸ்தலர் 12:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
அப்போஸ்தலர் 12:2 TAERV (பரிசுத்த பைபிள்)
ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன்.
பகிர்
அப்போஸ்தலர் 12 TAERVஅப்போஸ்தலர் 12:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளால் கொலைசெய்தான்.
பகிர்
அப்போஸ்தலர் 12 TCV