அப்போஸ்தலர் 12:18 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 12:18 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
அப்போஸ்தலர் 12:18 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பொழுதுவிடிந்தபின்பு பேதுருவைக்குறித்துக் காவலர்களுக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
அப்போஸ்தலர் 12:18 TAERV (பரிசுத்த பைபிள்)
மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர்.
அப்போஸ்தலர் 12:18 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று படைவீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று.