Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 12:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 12:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி

அப்போஸ்தலர் 12:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி

அப்போஸ்தலர் 12:1 TAERV (பரிசுத்த பைபிள்)

அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக்களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான்.

அப்போஸ்தலர் 12:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அந்நாட்களில், ஏரோது அரசன் திருச்சபையைத் துன்புறுத்த எண்ணிச், சிலரைக் கைது செய்தான்.