அப்போஸ்தலர் 11:22 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 11:22 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.
அப்போஸ்தலர் 11:22 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எருசலேமிலுள்ள சபைமக்கள் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள்.
அப்போஸ்தலர் 11:22 TAERV (பரிசுத்த பைபிள்)
எருசலேமின் சபை அந்தியோகியாவிலிருந்த இப்புதிய விசுவாசிகளைப்பற்றி அறிந்தது. எனவே பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினர்.
அப்போஸ்தலர் 11:22 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இந்தச் செய்தி எருசலேமிலுள்ள திருச்சபையோரின் காதுக்கு எட்டியது; அப்பொழுது அவர்கள் பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள்.