அப்போஸ்தலர் 10:7 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 10:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கொர்நேலியு தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து
அப்போஸ்தலர் 10:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கொர்நேலியு தன்னோடு பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனிதர்களில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் வேலைசெய்கிற இராணுவ வீரர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து
அப்போஸ்தலர் 10:7 TAERV (பரிசுத்த பைபிள்)
கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன்.
பகிர்
அப்போஸ்தலர் 10 TAERVஅப்போஸ்தலர் 10:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தன்னோடு பேசிய இறைவனுடைய தூதன் போனபின்பு, கொர்நேலியு தனது வேலையாட்களில் இருவரையும், தனது ஏவலாட்களில் ஒருவனான பக்தியுள்ள ஒரு படை வீரனையும் அழைத்தான்.
பகிர்
அப்போஸ்தலர் 10 TCV