உள்ளடக்கத்திற்குச் செல்

அப்போஸ்தலர் 10:5 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 10:5 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி

அப்போஸ்தலர் 10:5 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இப்பொழுது நீ யோப்பா பட்டணத்திற்கு மனிதர்களை அனுப்பி, பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை கூப்பிடு.

அப்போஸ்தலர் 10:5 TAERV (பரிசுத்த பைபிள்)

யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான்.

அப்போஸ்தலர் 10:5 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஆகவே இப்பொழுது சிலரை யோப்பாவுக்கு அனுப்பி, பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கூட்டிவரும்படி சொல்.