Skip to content
வேதாகம செயலி சின்னம்

அப்போஸ்தலர் 10:40 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 10:40 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.

அப்போஸ்தலர் 10:40 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படிச்செய்தார்.

அப்போஸ்தலர் 10:40 TAERV (பரிசுத்த பைபிள்)

ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார்.

அப்போஸ்தலர் 10:40 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஆனால் இறைவனோ மூன்றாம் நாளிலே அவரை இறந்தோரிலிருந்து எழுப்பி, எங்களுக்கு உயிருடன் காணப்படச் செய்தார்.