உள்ளடக்கத்திற்குச் செல்

அப்போஸ்தலர் 10:25 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 10:25 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.

அப்போஸ்தலர் 10:25 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.

அப்போஸ்தலர் 10:25 TAERV (பரிசுத்த பைபிள்)

பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான்.

அப்போஸ்தலர் 10:25 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பேதுரு வீட்டிற்குள் போனதும், கொர்நேலியு அவனைச் சந்தித்து, பயபக்தியுடன் அவனுடைய கால்களில் விழுந்தான்.