உள்ளடக்கத்திற்குச் செல்

2 தெசலோனிக்கேயர் 3:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

2 தெசலோனிக்கேயர் 3:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்.

2 தெசலோனிக்கேயர் 3:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாக இருக்கிறோம்.

2 தெசலோனிக்கேயர் 3:4 TAERV (பரிசுத்த பைபிள்)

மேலும், நாங்கள் வழி காட்டியபடியே நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்றும், இனி மேலும் நடந்துகொள்வீர்கள் என்றும் உங்களைக் குறித்து கர்த்தருக்குள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

2 தெசலோனிக்கேயர் 3:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நாங்கள் கட்டளையிடுகிற காரியங்களை நீங்கள் செய்கிறீர்கள் என்றும், தொடர்ந்து செய்வீர்கள் என்றும், கர்த்தரில் நாங்கள் மனவுறுதி உடையவர்களாய் இருக்கிறோம்.