Skip to content
வேதாகம செயலி சின்னம்

2 சாமுவேல் 3:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

2 சாமுவேல் 3:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.

2 சாமுவேல் 3:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த மகன்கள்: யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.

2 சாமுவேல் 3:2 TAERV (பரிசுத்த பைபிள்)

எப்ரோன் நகரில் தாவீதுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். முதல் குமாரன் அம்மோன். அம்மோனின் தாய் யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாள் ஆவாள்.

2 சாமுவேல் 3:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள்: யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் அவனுடைய மூத்த மகன்.