2 சாமுவேல் 22:6 - Compare All Versions
2 சாமுவேல் 22:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.
பகிர்
2 சாமுவேல் 22 TCV2 சாமுவேல் 22:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
பகிர்
2 சாமுவேல் 22 IRVTAM2 சாமுவேல் 22:6 TAERV (பரிசுத்த பைபிள்)
மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின. மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது.
பகிர்
2 சாமுவேல் 22 TAERV2 சாமுவேல் 22:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.