1 சாமுவேல் 2:11 - Compare All Versions
1 சாமுவேல் 2:11 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதன்பின் எல்க்கானா ராமாவிலுள்ள தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். சாமுயேலோ ஆசாரியன் ஏலியின் மேற்பார்வையில் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.
பகிர்
1 சாமுவேல் 2 TCV1 சாமுவேல் 2:11 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.
பகிர்
1 சாமுவேல் 2 IRVTAM1 சாமுவேல் 2:11 TAERV (பரிசுத்த பைபிள்)
பிறகு எல்க்கானா ராமாவிலுள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான். ஆனால் அந்தப் பிள்ளை சீலோவில் தங்கி ஆசாரியனாகிய ஏலிக்குக் கீழ் கர்த்தருக்கு முன்பாக பணிவிடைச் செய்தான்.
பகிர்
1 சாமுவேல் 2 TAERV1 சாமுவேல் 2:11 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.
பகிர்
1 சாமுவேல் 2 TAOVBSI