1 இராஜாக்கள் 18:41
1 இராஜாக்கள் 18:41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எலியா ஆகாபிடம், “நீர் திரும்பிப்போய் சாப்பிட்டு, குடியும். மழை இரைச்சல் கேட்கிறது” என்றான்.
1 இராஜாக்கள் 18:41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.