1
சகரியா 8:13
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
யூதாவே, இஸ்ரயேலே, நீங்கள் இனங்களுக்கிடையே சாபத்துக்குரியவர்களாய் இருந்தாலும், நான் உங்களை மீட்பேன்; நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள். உங்கள் கைகளைப் பலப்படுத்துங்கள், பயப்படாதிருங்கள்.”
ஒப்பீடு
சகரியா 8:13 ஆராயுங்கள்
2
சகரியா 8:16-17
ஆனால் நீங்கள் செய்ய வேண்டியவை இவையே: நீங்கள் ஒருவரோடு ஒருவர் உண்மையை பேசி, நீதிமன்றங்களில் உண்மையாயும் நீதியாயும் தீர்ப்பு வழங்குங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் சதித்திட்டம் தீட்டவோ, பொய்ச்சத்தியம் செய்யவோ பிரியப்பட வேண்டாம். இவையனைத்தையும் நான் வெறுக்கிறேன்” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
சகரியா 8:16-17 ஆராயுங்கள்