1
சகரியா 6:12
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
சேனைகளின் கர்த்தர் அறிவிப்பது இதுவே என நீ அவனிடம் சொல்: ‘கிளை என்னும் பெயரைக்கொண்டவர் இவரே; அவர், தாம் இருக்குமிடத்திலிருந்து கிளைவிட்டு கர்த்தரின் ஆலயத்தைக் கட்டியெழுப்புவார்.
ஒப்பீடு
சகரியா 6:12 ஆராயுங்கள்
2
சகரியா 6:13
கர்த்தரின் ஆலயத்தைக் கட்டியெழுப்புகிறவர் அவரே. அவர் மாட்சிமையை அணிந்து, தம் அரியணையின்மீது அமர்ந்திருந்து ஆட்சி செய்வார். அவ்வாறு அவர் தமது அரியணையில் ஒரு மதகுருவாகவும் இருப்பார். இந்த இரண்டு பணிகளுக்கும் இடையே ஒரு நல்லிணக்கம் இருக்கும்.’
சகரியா 6:13 ஆராயுங்கள்