1
நாகூம் 1:7
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
கர்த்தர் நல்லவர், அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர். தம்மில் தஞ்சம் அடைந்தோரில் அவர் கரிசனை கொண்டுள்ளார்.
ஒப்பீடு
நாகூம் 1:7 ஆராயுங்கள்
2
நாகூம் 1:3
கர்த்தர் கோபம்கொள்வதில் தாமதிக்கிறவர், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; எனவே எக்காரணம் கொண்டும் கர்த்தர் குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விடமாட்டார். சுழல் காற்றும் புயல்காற்றும் அவர் செல்கின்ற பாதை, மேகங்களோ அவருடைய பாதங்களின் கீழ் உள்ள தூசு.
நாகூம் 1:3 ஆராயுங்கள்
3
நாகூம் 1:2
கர்த்தர், எரிச்சலுள்ள பழிவாங்கும் இறைவன். கர்த்தர் பழிவாங்குபவர், பற்றியெரியும் வெஞ்சினம் நிறைந்தவர். கர்த்தர் தமது எதிரிகளைப் பழிவாங்குபவர். பகைவர்மீது கொண்ட கடும் சினத்தை சேர்த்து வைப்பவர் அவர்.
நாகூம் 1:2 ஆராயுங்கள்