லூக்கா 7இலிருந்து பிரபலமான வேதாகம வசனங்கள்

உம்மிடம் வருவதற்கு நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை கட்டளையிடுவீராக, அப்போது என் வேலைக்காரன் குணமடைவான். நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாய் இருந்தும், எனக்குக் கீழே இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். நான் ஒருவனைப் ‘போ’ என்றால் அவன் போகின்றான்; வேறு ஒருவனை ‘வா’ என்றால் அவன் வருகின்றான். எனது வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால் அவன் செய்கின்றான்.” இயேசு இதைக் கேட்டபோது, அவனைக் குறித்து வியப்படைந்தவராய், தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “இத்தகைய பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் கண்டதில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா 7