1
ஆதியாகமம் 38:10
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
இந்தச் செயல் கர்த்தரின் பார்வையிலே தீமையாய் இருந்தபடியால், அவனையும் அவர் கொன்றார்.
ஒப்பீடு
ஆதியாகமம் 38:10 ஆராயுங்கள்
2
ஆதியாகமம் 38:9
ஆனால் ஓனானுக்கோ தனது மூலமாக தாமாருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தனது சந்ததியாய் இருக்காதென்பது தெரியும்; எனவே அவன் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்ளும்போதெல்லாம், தன் சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதபடி, தன் உயிரணுவைத் தரையிலே சிந்தச் செய்தான்.
ஆதியாகமம் 38:9 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்