1
ஏசாயா 22:22
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
TAOVBSI
தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.
ஒப்பீடு
ஏசாயா 22:22 ஆராயுங்கள்
2
ஏசாயா 22:23
அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.
ஏசாயா 22:23 ஆராயுங்கள்