1
சங்கீத புத்தகம் 116:1-2
பரிசுத்த பைபிள்
TAERV
கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை நான் நேசிக்கிறேன். நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை நான் நேசிக்கிறேன்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 116:1-2 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 116:5
கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார். தேவன் தயவுள்ளவர்.
சங்கீத புத்தகம் 116:5 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 116:15
கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது! கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
சங்கீத புத்தகம் 116:15 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 116:8-9
தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர். நீர் என் கண்ணீரை நிறுத்தினீர். நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர். நான் உயிருள்ளோரின் தேசத்தில் தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.
சங்கீத புத்தகம் 116:8-9 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்