1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 28:16
பரிசுத்த பைபிள்
TAERV
ஆதலால், எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார், “நான் சீயோனில் அஸ்திபாரமாக ஒரு கல்லை வைப்பேன். இது ஒரு விலை உயர்ந்த கல்லாக இருக்கும். மிக முக்கியமான கல்லின் மேலேயே எல்லாம் கட்டப்படும். அக்கல்லின்மேல் நம்பிக்கை வைக்கிற எவனும் ஏமாந்து போகமாட்டான்.
ஒப்பீடு
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 28:16 ஆராயுங்கள்