1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 24:5
பரிசுத்த பைபிள்
TAERV
ஜனங்கள் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள். இது எப்படி நிகழ்ந்தது? தேவனுடைய போதனைகளுக்கு எதிராக ஜனங்கள் தவறானவற்றைச் செய்தனர். தேவனுடைய சட்டங்களுக்கு அவர்கள் அடி பணியவில்லை. நீண்ட காலத்துக்கு முன்பு தேவனோடு இந்த ஜனங்கள் ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டனர். ஆனால், அந்த ஜனங்கள் தேவனோடுள்ள உடன்படிக்கையை முறித்துவிட்டனர்.
ஒப்பீடு
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 24:5 ஆராயுங்கள்
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 24:23
எருசலேமில், சீயோன் மலைமேல் கர்த்தர், ராஜாவைப்போன்று ஆட்சிசெய்வார். அவரது மகிமையானது மூப்பர்களுக்கு முன் இருக்கும். அவரது மகிமையானது மிகவும் பிரகாசமாயிருப்பதால் சூரியன் நாணமடையும், சந்திரன் இக்கட்டான நிலையிலிருக்கும்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 24:23 ஆராயுங்கள்