1
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:3
பரிசுத்த பைபிள்
TAERV
அவர் எனது தேவன். நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை. தேவன் எனது கேடயம். அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது. மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த்தர் ஆவார். கொடிய பகைவரிடமிருந்து அவர் என்னைக் காக்கிறார்.
ஒப்பீடு
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:3 ஆராயுங்கள்
2
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:31
தேவனுடைய ஆற்றல் முழுமையானது. கர்த்தருடைய சொல் சோதித்துப்பார்க்கப்பட்டது. அவரை நம்புகிறவர்களை அவர் பாதுகாக்கிறார்.
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:31 ஆராயுங்கள்
3
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:2
கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம்.
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:2 ஆராயுங்கள்
4
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:33
தேவன் என் அரண். அவர் தூயவர்களைச் சரியாக வாழவைக்கிறார்.
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:33 ஆராயுங்கள்
5
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:29
கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு. கர்த்தர் என்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்கி ஒளி தருகிறார்!
சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 22:29 ஆராயுங்கள்