1
உன்னதப்பாட்டு 6:3
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
ஒப்பீடு
உன்னதப்பாட்டு 6:3 ஆராயுங்கள்
2
உன்னதப்பாட்டு 6:10
சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும், அணிவகுத்து நிற்கும் நட்சத்திரங்களைப்போல் கம்பீரமானவளாயும் அதிகாலையைப்போல் தோன்றுகிற இவள் யார்?
உன்னதப்பாட்டு 6:10 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்