1
சங்கீதம் 88:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
யெகோவாவே, நீர் என்னைக் காப்பாற்றுகிற இறைவன்; இரவும் பகலும் நான் உமக்கு முன்பாகக் கதறுகிறேன்.
ஒப்பீடு
சங்கீதம் 88:1 ஆராயுங்கள்
2
சங்கீதம் 88:2
என்னுடைய மன்றாட்டு உமக்குமுன் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு செவிகொடுத்துக் கேளும்.
சங்கீதம் 88:2 ஆராயுங்கள்
3
சங்கீதம் 88:13
ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்; காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது.
சங்கீதம் 88:13 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்