1
யாத்திராகமம் 25:8-9
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
“அதன்பின் அவர்கள் எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அமைக்கட்டும். நான் அவர்கள் மத்தியில் குடியிருப்பேன். இந்த இறைசமுகக் கூடாரத்தையும், அதன் எல்லா பணிமுட்டுகளையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்யவேண்டும்.
ஒப்பீடு
யாத்திராகமம் 25:8-9 ஆராயுங்கள்
2
யாத்திராகமம் 25:2
“எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி இஸ்ரயேல் மக்களுக்குச் சொல். உள்ளத்தில் ஆர்வத்துடன் கொடுக்கும் ஒவ்வொருவனிடமிருந்தும் காணிக்கையை எனக்காக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.
யாத்திராகமம் 25:2 ஆராயுங்கள்