← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 59:9

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே: கடவுள் என்னுடன் இருக்கிறார்
8 நாட்கள்
ஏழு வாரத் தொடரில் இது முதல் வாரமாகும், கவலையின் போராட்டங்களில், இது வேதாகமத்தின் உண்மை மற்றும் கடவுளின் வாக்குறுதிகளை பிடித்துக்கொண்டு உங்களை அழைத்துச் செல்கிறது. இந்த எட்டு நாள் திட்டம், கவலையின் மத்தியிலும் இயேசுவின் அன்போடு உங்கள் இதயத்தையும் மனதையும் சீரமைக்க ஊக்கத்தையும் நடைமுறை பயன்பாட்டையும் வழங்குகிறது. இந்த வார வாக்குறுதி: கடவுள் என்னுடன் இருக்கிறார்.