← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நீதிமொழிகள் 28:13

குற்ற உணர்வுப் பாதை - குற்ற உணர்வுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம்
7 நாட்களில்
குற்ற உணர்ச்சி நம்மை வெட்கம் மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் முடிவில்லா சுழற்ச்சிக்குள் சிக்க வைக்க முடியும்—ஆனால் அப்படி இருக்க தேவையில்லை. இந்த வாசிப்புத் திட்டத்தில், குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடுவது எப்படி என்பதையும், உங்கள் வாழ்க்கையிலிருந்து குற்ற உணர்ச்சியை நிரந்தரமாக நீக்குவது எப்படி என்பதையும் கண்டறியலாம். ஆண்டவர் உங்களுக்காக இதைவிட மிகச் சிறந்த பரிசுகளை வைத்துள்ளார்.