← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நீதிமொழிகள் 12:15

பற்றிக்கொண்டு ஒப்புக்கொடு : தேவையானதை பற்றிக்கொண்டு மற்றதை விட்டுவிடுதல்
6 நாட்களில்
உயிர் வாழ்வதற்கு நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன, எவற்றை ஒரேயடியாக விட்டுவிடுவது சிறந்தது? ஆறு நாட்களில், நாம் பற்றிக் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் மற்றும் கைவிட வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.