← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 23:12

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்
7 நாட்களில்
மிகவும் பெரியவராகவும், மகத்துவமானவராகவும், சர்வவல்லமை உடையவராகவும் இருக்கும் ஒரு ஆண்டவரைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதா? உங்களுக்காகக் கரத்தை நீட்டும் ஒரு தந்தையைப் போல, ஆண்டவரை, ஒரு தனிப்பட்ட முறையில் புரிந்துகொள்ள, இந்தக் வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும்.