இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 16:14

பேதுரு அப்போஸ்தலன்
4 நாட்களில்
அப்போஸ்தலனாகிய பேதுருவின் காலவரைமற்ற போதனைகளின் மூலம் மாற்றும் பயணத்தைத் தொடங்குங்கள். இந்த விரிவான திட்டத்தில், இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவரின் ஆழ்ந்த ஞானத்தையும் விசுவாசத்தையும் ஆராய்வோம். பேதுருவின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை, அவரது அசைக்க முடியாத பக்தி மற்றும் அவரது எழுத்துக்கள் மூலம் அவர் வழங்கும் நிலையான பாடங்களைக் கண்டறியவும். அவருடைய வாழ்க்கையும் வார்த்தைகளும் உங்களின் ஆவிக்குரியப் பாதையில் உங்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தட்டும்.

இயேசுவுடன் ஒரு உறவை துவங்குதல்
7 நாட்கள்
இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை புதிதாக துவங்குகிரீர்களா? கிறிஸ்தவத்தை பற்றி இன்னும் அறிய வேண்டும் என்று விரும்பியும், எப்படி, அல்லது எதை கேட்க வேண்டுமென்று தெரியவில்லையா? அப்படியானால், இங்கு துவங்குங்கள். டேவிட் ட்வைட் மற்றும் நிகோல் யூனிஸ் எழுதியுள்ள "Start Here" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

இயேசு என்னை நேசிக்கிறார்
7 நாட்கள்
யாரோ ஒருவர், "நான் கிறிஸ்தவனாயிருப்பதற்கு எதை விசுவாசிக்க வேண்டும்?" என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன், ஏனெனில் வேதாகமம் அவ்வாறு சொல்லுகிறது”, என்ற நேசிக்கப்படுகிற பாடலின் வரிகளைக் கொண்டு எதை விசுவாசிக்க வேண்டும் ஏன் என்று பத்திரிக்கையாளராய் இருந்து போதகரானவர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் ஜான் எஸ், டிக்கர்சன் அவசியமான கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் அவை எதனால் முக்கியம் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

இயேசு கேட்ட 7 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்
7 நாட்களில்
இயேசு கிறிஸ்து தமது சிந்தனையைத் தூண்டும் கேள்விகளுக்காக அறியப்பட்டவர். பெரும்பாலும் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் ஒரு பதில் கேள்வியையே பதிலாக அளிப்பார். இந்தத் திட்டத்தில், நமது சொந்த வாழ்க்கையை ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்காக இயேசு கேட்ட ஏழு கேள்விகளை நாம் ஆராய்வோம்.