← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த அப்போஸ்தலர் 12:5

உதவி வந்து கொண்டிருக்கிறது! – பேதுரு சிறைத்தப்பியதிலிருந்து 7 பாடங்கள்
7 நாட்களில்
ஆழ்ந்த துயரத்தின் மத்தியில், வியக்கத்தக்க வகையில் மனித இயல்புகளைக் கொண்ட மனிதர்களிடையே நடந்த ஒரு மாபெரும் அற்புதம் - இதுவே பேதுரு சிறையிலிருந்து தப்பிய கதையின் ஒரு வரிச் சுருக்கம். அதைவிட முக்கியமாக, முடங்கிப் போயிருப்பதாக உணருபவர்களுக்கு இது மிகச்சிறந்த பாடங்களைக் கொண்டுள்ளது.