இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 நாளாகமம் 16:11

பற்றிக்கொண்டு ஒப்புக்கொடு : தேவையானதை பற்றிக்கொண்டு மற்றதை விட்டுவிடுதல்
6 நாட்களில்
உயிர் வாழ்வதற்கு நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன, எவற்றை ஒரேயடியாக விட்டுவிடுவது சிறந்தது? ஆறு நாட்களில், நாம் பற்றிக் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் மற்றும் கைவிட வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

விட்டுவிடாதீர்கள்
7 நாட்கள்
நீங்கள் எப்போதாவது மிகவும் சோர்வாக அல்லது தோல்வியடைந்தது போல் உணர்ந்திருக்கிறீர்களா? விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் தொடர்ந்து முன்னேறுவதற்கும் வேதாகமம் ஊக்கமளிக்கிறது! இந்த 7 நாள் வாசிப்புத் திட்டம் முன்னோக்கிய பயணத்திற்கு உங்களைப் புதுப்பிக்கும்.

1 நாளாகமம்
12 நாட்கள்
சிறையிலிருந்து திரும்பிய கடவுளின் மக்களுக்கு அவர்களின் வரலாற்றின் மூலம் அவர் எவ்வளவு பெரியவராக இருந்தார் என்பதை நினைவூட்டுவதற்காக நாளாகமம் எழுதப்பட்டது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் 1 நாளாகமம் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.