Walk With Jesus - நம்முடைய ஆறுதல் 预览

நாம் வாழும் இந்த வாழ்கையில் செய்கிற நற்கிரியைகள் நம் பரலோகப் பிதாவை மகிமைப்படுத்தி நம்மை சுற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் வெளிச்சமாக இருப்போம்.
读经计划介绍

நீங்கள் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது யார் எனக்கு ஆறுதல் செய்வார் என அங்கலாய்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒருவரே சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர். அவரே சிறுமைப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் செய்ய முடியும். உங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவைத் தேற்றி, உங்கள் வனாந்தர வாழ்க்கையை ஏதேனைப் போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றி மலரச் செய்யும்.
More