Walk With Jesus - நம்முடைய ஆறுதல் 预览

Walk With Jesus - நம்முடைய ஆறுதல்

7天中的第2天

உங்கள் படிப்பிலோ வேலையிலோ குடும்பத்திலோ குற்றமற்றவர்களாய் இருந்தால், உத்தமனுக்கு 
கர்த்தர் துணை என்ற  வாக்கின்படி தேவன் இன்றுமுதல்  உங்கள் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.

读经计划介绍

Walk With Jesus - நம்முடைய ஆறுதல்

நீங்கள் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது யார் எனக்கு ஆறுதல் செய்வார் என அங்கலாய்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒருவரே சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர். அவரே சிறுமைப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் செய்ய முடியும். உங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவைத் தேற்றி, உங்கள் வனாந்தர வாழ்க்கையை ஏதேனைப் போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றி மலரச் செய்யும்.

More