BibleProject | இயேசுவும் & புதிய மனுக்குலமும்Prøve

Om denne planen

BibleProject | இயேசுவும்  & புதிய மனுக்குலமும்

ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதம் இதுவரை எழுதப்பட்ட மிக முக்கியமான கடிதங்களில் ஒன்றாகும். இந்த ஏழு நாள் திட்டத்தில், இயேசு தனது மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் ஆவியானவரை அனுப்புவதன் மூலம் ஒரு புதிய உடன்படிக்கை குடும்பத்தை எவ்வாறு உருவாக்கினார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

More