ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:18

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:18 TAERV

எனவே, தேவன் இரக்கத்துக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் இரக்கமாய் இருக்கிறார். கடினமாக இருக்கத் தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் கடினமாக இருக்கிறார்.