மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:39-40

மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:39-40 TAERV

இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். “இரையாதே, அமைதியாய் இரு” என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது. இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார்.

Imatge del verset per a மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:39-40

மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:39-40 - இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். “இரையாதே, அமைதியாய் இரு” என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது.
இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார்.

Plans de lectura i devocionals gratuïts relacionats amb மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:39-40