மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:38

மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:38 TAERV

இயேசு கப்பலின் பின்பகுதியில் தலையணையில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். சீஷர்கள் அவரிடம் போய் அவரை எழுப்பினார்கள். அவர்கள், “போதகரே, உங்களுக்கு எங்களைப் பற்றிய அக்கறை இல்லையா? நாங்கள் மூழ்கும் நிலையில் உள்ளோம்” என்றனர்.

Plans de lectura i devocionals gratuïts relacionats amb மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:38