மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:38

மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:38 TAERV

நீ சோதனைக்கு இடம் தாராதபடி விழித்திருந்து பிரார்த்தனை செய். உனது ஆத்துமா நல்லவற்றையே செய்ய விரும்புகிறது. ஆனால் உனது சரீரம் பலவீனமாக உள்ளது” என்றார்.