மாற்கு எழுதிய சுவிசேஷம் 10:21

மாற்கு எழுதிய சுவிசேஷம் 10:21 TAERV

இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார்.

Plans de lectura i devocionals gratuïts relacionats amb மாற்கு எழுதிய சுவிசேஷம் 10:21