மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:24

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:24 TAERV

“எந்த மனிதனாலும் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது. அவன் ஒரு முதலாளியை நேசித்து மற்ற முதலாளியை வெறுக்க நேரிடும். அல்லது ஒரு முதலாளியின் பேச்சைக் கேட்டும் மற்ற முதலாளியின் பேச்சை மறுக்கவும் நேரிடும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது.

Plans de lectura i devocionals gratuïts relacionats amb மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:24